தமிழர்கள் கண்டறிந்த அறிவியல் சங்கேத மொழியே Sanskrit.(scientific language)என்பது தற்காலத்தில் உறுதிசெய்யபட்டு வருகிறது.
அந்த மொழியில்" Pallan" என்பதற்கு
" King or the Ruler"
பல்லன்/பள்ளன் என்றால் சமஸ்கிருதத்தில் அரசன், ஆட்சியாளன் என்று பொருள். மேலும் பள்ளன் எனில் படைப்பவன் என்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Source: Gene. D.Matlock, The open secret of India, Israel and Mexico - From Genesis to relations, Page .110.
பள்ளர் என்பது உலக வழக்கு
மள்ளர் என்பது இலக்கிய வழக்கு
-ஐயன்பாவனார்.