தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் ஆவணங்கள் :
1922 ஆண்டு :
1922 ஆண்டு அன்று காலகட்டத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது சென்னை மாகாணத்தில் கொட்டுவரபட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் சில சாதிகளுக்கு பெயர் மாற்றி ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையில் மள்ளர்களான பள்ளர்களை தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1924-1927 G.O :
இந்திர குல போதினி என்ற சங்க பதிவில் தேவேந்திர குல வேளாளர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
1927 ஆண்டு :
1927 ம் ஆண்டு திரு.சீவாசகம்பிள்ளை
மள்ளர் சமூகத்தை sc பட்டியலில் சேர்க்க கூடாது என்று அன்றைய சென்னை மாகாணத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் தேவேந்திர குல வேளாளர் என்று பதிவு செய்துள்ளார்
1931 ஆண்டு :
பிரிட்டிஷ் ஆங்கிலேயர் பதிவான census of India ,1931 vol-1 india part -1 report என்ற புத்தகத்தில் ஆங்கிலேயர் காலத்திலேயே தேவேந்திர குல வேளாளர் என்று பதிவு செய்யபட்டுள்ளது.
1937 ஆண்டு : பத்திரப்பதிவு
26-11-1937 ஆண்டு பத்திரப்பதிவில் மள்ளர்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று பதிவு செய்துள்ளார்
1937 ஆண்டு :
சென்னை மாகாணத்தில் மாநாட்டிற்காக 22-04-1937 ஆண்டு திருச்சியில் வெளியிடப்பட்ட துண்டறிக்கை.
1939 ஆண்டு :
சங்கரன்கோவில் மண்டபம் திறப்புவிழா கல்வெட்டில் தெய்வேந்திர குல வேளாளர் என்று பதிவு செய்துள்ளனர் அன்று.
1942 ஆண்டு :
மதுரை மாவட்டம் பெரியகுளம் ஜில்லா போர்டு ஆண்டிபட்டி சேர்ந்த மள்ளர்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் சாதி என்றே அடமானக் கடன் பத்திரத்தில் பதிவு செய்துள்ளனர்.
1943 ஆண்டு : பத்திரப்பதிவு
பிரிட்டிஷ் காலத்தில் மள்ளர்கள் தங்களை தேவேந்திர குல விவசாயம் (வேளாளர் )என்று தங்களின் நில பத்திரங்களின் பதிவு செய்துள்ளனர்
1944-1946 ஆண்டு :
Dhavanthira kula vellalar students association , tinnevelly ( திருநெல்வேலி)
சங்கம்..
1945 ஆண்டு :
தேவேந்திர குல வேளாளர் மகாஜன சங்கம் என்ற சங்கத்தை ஆசிரியர் மற்றும் நிறுவனத்தலைவர் திரு.N.I.கோவிந்தசாமி அவர்கள்.
தேவேந்திர குல வேளாளர் மஹாஜன சங்கம் letter pade
தேவேந்திர குல வேளாளர் மஹாஜன சங்கம் வளர்ச்சி நிதி ரசீது1945 ஆண்டு :
கோவை ஜில்லா தேவேந்திர குல வேளாளர் என்று பதிவு செய்துள்ளார்.
1946 : திருச்சி மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் என்ற கல்வெட்டு பதிவு
1948 ஆண்டு : தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கம் , VK வாடி தாராவி,பம்பாய் (மும்பை)
பதிவு நாள் :14-10-1948
உறுப்பினர் அடையாள அட்டை
1949 ஆண்டு :
The pallapalayam dhavanthira vellalar cooperative society - coimbatore
1950 ஆண்டு :
கோவை பள்ளிபாளையம் தேவேந்திர வேளாளர் நாணய சங்கம் 13 வந்து ஆண்டு விழா அழைப்பிதழ் . சங்கம் துவங்கியது 1937 ம் ஆண்டு ஆகும்.
1950 ம் ஆண்டு பத்திர பதிவு கோவை தேவேந்திர குல வேளாளர் என்ற பதிவு.
1951 ஆண்டு:
திருச்சி மாவட்டம் மள்ளர்களை தமிழக அரசு தேவேந்திர குல வேளாளர் என்று அன்றைய சாதி பெயர் கணக்கெடுப்பில் அரசே பதிவு செய்யதுள்ளது.
Census of India 1951 glossary of caste name Tiruchirapalli district
அதே ஆண்டு அதே Census of India 1951 glossary of caste name Tiruchirapalli district என்ற report ல் ஹரிஜன் தேவேந்திர குல வெள்ளாளர் என்று பதிவு செய்துள்ளனர்.
அதே ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டத்தில் மள்ளர்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று பதிவு செய்துள்ளார் Census of India 1951 glossary of caste name north arcot district.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மள்ளர்கள் தங்களை இந்திய குல வேளாளர் என்று பதிவு செய்துள்ளார். Census of India 1951 glossary of caste name Ramanathapuram district
1956 ஆண்டு :
07-11-1956 ஆண்டு பள்ளிபாளையம் தேவேந்திர குல வேளாளர் கூட்டுறவு நாணய சங்கம்
அதே 1956 ஆண்டு கரூர் மாவட்டம் பள்ளர்களின் பத்திரத்தில் தேவேந்திர குல வேளாளர் என்றே பதிவு செய்துள்ளார்
1958 ஆண்டு : மும்பை. வாழ் மள்ளர்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று பதிவு செய்யதுள்ள register report
1960 ஆண்டு :
திருப்பரங்குன்றம். தேவேந்திர குல வேளாளர் மடம் நிர்வாகிகள்
தேவேந்திர குல வேளாளர் சமூக மடம்-பேரூர் கோவையில் கோவில் விழாவின் போது காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்ற சான்று. இதில் தேவேந்திர குல வேளாளர் என்று தெளிவாக பதிவு செய்துள்ளனர்.
1965 ஆண்டு : 01-05-1965 ஆண்டு திருப்பரங்குன்றம் தேவேந்திர குல வேளாளர் மடத்தின் நிரந்தர நிர்வாகஸ்தரர் புகைப்படம்
23.11.1975 தேவேந்திர குல வேளாளர் சமூக டிரஸ்ட் போர்ட்
அதே 1975 ஆண்டு
அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றச் சங்கம் பதிவு செய்யபட்ட சான்று .
தேவேந்திர குல வேளாளர் சமூக மடம்
99 ஆண்டு நாற்று நடவு பெரு விழா
19-06-1980 வியாழக்கிழமை
1983 ஆண்டு :
செல்வபுரம் தேவேந்திர குல வேளாளர் பலவித நோக்க கூட்டுறவு சங்கம்.
வரவு செலவு கணக்கு பதிவு ரசீது
சிவப்பு பச்சை கொடியுடன் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கம் பதிவு செய்யபட்டது. 10-07-1983
2000 to 2007 வரை :
2017 ஆண்டு :
தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்தின் சொத்து வரி கட்டிய ரசீது.
2018 ஆண்டு :
தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்தின் அரசு குடிநீர் கட்டணம் ரசீது.
2019 ஆண்டு :
தேவேந்திர குல வேளாளர் சமூக மடம் -பேரூர். கோவில் விழாவில் முறைப்படி காவல்துறையிடம் அனுமதி பெற்ற சான்று.
அதே 2019 ஆண்டு கோவை சித்தரமேழி பொன்னேர் நாற்று நடவு உற்சவ பெருவிழா அழைப்பிதலில் தேவேந்திர குல வேளாளர் என்று பதிவு