இராஜ இராஜன் மற்றும் இராஜோந்திரன் பிறந்த நாள் கல்வெட்டு





திருவாரூர் தியகராஜர் ஆலயத்தில் உள்ள இராஜேந்திரசோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை கல்வெட்டு. 
அந்த கல்வெட்டில் சிவன்,இராசராசன் மற்றும் இராஜேந்திரசோழன் மூவரின் பிறந்தநாட்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post