தென்சனம் சீமையில் உரிமைகலகம்:
காலம் கிபி 17ம்நூற்றாண்டு.
மதுரையில் பாண்டிய பீடத்தில் இருந்த மதுரை மதுரை நாயக்கருக்கு ஆதரவாக விசயநகரில் இருந்து வந்த தெலுங்கு தேச பாளையக்காரர்கள் வழிவந்தவர்கள் மதுரையில் தங்கியிருந்தனர்.
இவர்களே மதுரை நாயக்கருக்கு ஆதரவாக முதலில்போரில் ஈடுபட்டவர்கள்.அதன்பிறகே சேதுபதிகள் மதுரை நாயக்கருக்கு ஆதரவாக போர்புரிந்தனர்.முதலிலே விசயநகர மகாமண்டலேசுவரர்களுடன் வந்தவர்கள் என்பதாலும் போரில் படையெடுத்து சென்றதாலும் இவர்களுக்கு மதுரை நாயக்கரால் பல உரிமைகளும் சலுகைகளும் பாளைபட்டுகளும் மேலும் சிறப்பு சலுகைகளும் சேதுபதிக்கே இல்லாதது கூட கொடுக்கப்பட்டது.
மதுரையில் நாயக்கர் ஆட்சி ஸ்தாபித்தவன் விசுவநாத நாயக்கன்.இவன் இங்குள்ள பண்டய ஆட்சிமுறையான ஊர்குடும்பை எடுத்துவிட்டு நிலப்பண்னையாச்சி முறையை உருவாக்கினான்.இது அதிகாரபூர்வமாக உருவானது கிபி 1559-1560.இதற்கு உதவி செய்தவன் அரியநாத முதலி.
அதற்கு முன் இந்த தெலுங்கு தேசத்தில் இருந்து வந்தவர்கள் பாளையக்காரர்கள் சிறு பகுதிகளை தங்கள் கட்டுபாடுக்குள் வைத்து ஆட்சிசெய்துவந்தனர்.தும்பிச்சிநாயக்கன் பரமக்குடி பாளையக்காரன் அரியலூர் பாளையக்காரன் என பல தெலுங்கு படைதளபதிகள் மதுரையை சுற்றி மதுரைநாயக்கனுக்கு ஆதரவாக இருந்துவந்தனர்.
இந்த காலகட்டத்திலே விசயநகர் அரசு பலமிலந்ததால் விசுவநாதன் தன்னை மதுரைக்கு மன்னனாக்கா முடிசூடிகொன்டான்.இவன் முடிசூடிய காலம் கிபி 1559.
இவன் ஆட்சியேற்றகாலம் பல நிர்வாகசிக்கல் உள்நாட்டு கலகம்(உரிமைகலகம் பண்டயமரபினரால்)கொள்ளை&திருட்டுபோன்றவை இருந்தது.
1.தெலுங்கு தேசத்தில் இருந்து தங்களுடன் வந்த படைதளபதிகளுக்கான அங்கிகாரம் பதவி அளிக்கமல் இருப்பதால் அவர்களின் மனகுமுறலை சாந்தப்படுத்துவது
2.நிலையான ஆட்சி மதுரையில் பல காலமாக இல்லாததால் கள்ளர்களால் நாடு சூறையாடப்பட்டு கொன்டிருந்தது அவர்களை அடக்குவது
3.நேரடி பாண்டிய மரபினர் ஆட்சியை இழந்ததாலும் துரோகத்தால் அவர்களது எழுச்சி தடைசெய்யப்பட்டதாலும் பெருத்திருந்தால் கைகூடாது என்று கலகம் செய்ய காலம்கருதிகாத்திருந்தனர்.
இவற்றை நிவர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதே #நிலப்பண்ணையாட்சி முறை!
இதன் பிறகே நடந்ததே சுண்டன் கலகமும்.இப்படி கூறுவதற்கு முகாந்தரம் உள்ளது.
சுண்டன்குளம் கலகம் நடந்தது பிற்காலம்கிபி 17 என்பதற்கு நாட்டாரு வழக்கியல் மற்றும் நடைமுறை வழிபாடு இச்சண்டை நடந்த இடம் இவ்வூரில் இருந்து இந்த சுண்டன் மரபினர் வெளியேறி பல இடங்களில் வாழும் ஊர்கள் என பல காரனிகள் இது நிகழ்ந்தது உறுதியாக கிபி 17என்றே உறுதிசெய்கிறது.
மேலும் இதனை உறுதிசெய்யும்விதமாக இவர்களது பாளையங்களின்கோட்டைகள் என அனைத்து வரலாற்று பதிவுகளும் கிபி 18ல் மட்டுமே இந்தபகுதியில் தொடங்குகிறது.ஆதலால் இவர்கள் இந்த பகுதிக்கு அதற்கு முன் இல்லை கிபி 17லே வந்துள்ளனர் என்பதே உண்மையாகும்.
இவர்களுக்கு மதுரைபாண்டியர்கள் பாளையங்கள் கொடுக்கவில்லை.காரனம் கிபி 1330ல் மதுரை பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தது.ஒருவேளை இந்த காலத்தில் கொடுக்கப்பட்டதா என்று ஆராய்ந்தாலும் இவர்கள் பாளைபட்டாக பயன்படுத்தும் ஊர்கள் பல இவர்கள் பிற்காலத்தில் வந்தவர்களே என்று உறுதிசெய்கிறது.
இவர்களது ஆட்சிபகுதிகள் கிபி 14-17வரை தென்காசி பாண்டியர்களது ஆளுகைக்கு உட்பட்டது.இங்கு இந்த காலகட்டம் வரை எந்த பாளையக்காரனோ இல்லை.ஆதலால் உறுதியாக கூறலாம் இந்த பாளைபட்டுகள் கிபி 17க்கு பிறகே உருவானது
உதாரனமாக ஏழாயிரம்பண்னை என கூறும் பாளையம் கூட பாண்டியர்களால் கொடுக்கப்பட்டதாக கூறுவர்.(கைபீது கதைபடி)ஆனால் இது கிபி 16ல் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்டதாக இருந்ததை கூட அறியாமல்.கிபி 16ம்நூற்றாண்டில் பூதலவீரராமவர மாவுக்கு பாத்தியப்பட்டது ஏழாயிரம் பண்னை.அதாவது கிபி 16க்குமுன்பு வரை ஏழாயிரம் பண்னை அவர்கள் குறிப்பிடுவதுபோல காலகட்டத்தில் பாளைபட்டாக கொடுக்கப்படவில்லை.மேலும் மதுரையில் பாண்டியர்களும் இல்லை.
ஆதலால் அதன் பிறகான காலத்திலே கிபி 17ம்நூற்றாண்டிலே உருவாக்கப்பட்டிருக்கவேன்டும் என்பது உறுதி.
மேலும் இக்கூற்றை வலிமையாக உறுதிசெய்ய இந்த பாளையக்காரர்களதுமுதன்மையான அரன்மனைகள் கூட கிபி 18ல் உருவானதே.இவை கூட இவர்கள் கிபி 18க்கு முன்பு இல்லை என்றே உறுதிசெய்கிறது.ஆகவே உறுதியாக கூறலாம் இப்பாளையங்கள் உருவானது கிபி 17ம்நூற்றாண்டின் பிறகே.
*(இதனை மறுப்பவர் எவராயினும் அவர்களிடம் இருந்து ஆவனங்கள் வரவேற்கபடுகிறது.ஒரு சான்று அளித்தால் கூட போதுமானது.
கிபி 17ம்நூற்றாண்டுக்கு முன்பு அவர்கள் பாளையக்காரராகவோ/ குறுநிலமன்னராகவோ அந்த குறிப்பிட்டபகுதியில் இருந்ததை வெளிபடுத்தும் கல்வெட்டு இலக்கியம் செப்புபட்டயம்/அகபுற சான்று அளித்தால் போதுமானது.இவர்கள் அவர்கள் குறிப்பிடும் காலத்தில் இருந்தால் attlestஒரு சான்றாவது இருக்குமல்லவா?)
++இது இவர்கள் தரபோவதில்லை.இருந்தால் தானே கொடுப்பதற்கு.
இப்படி மதுரை நாயக்கர் காலத்தில் உருவான பாளைபட்டை ஏதோ பாண்டியர் காலத்தில் பாண்டியர் கொடுத்ததாக கூறுகின்றனர்.
இது உண்மையா என காண்போம்.
பாளைபட்டு வம்சாவளியில் மதுரை பாண்டியராசா என்பது மதுரை பீடத்தில் இருந்த நாயக்கர்களே இதற்கு உதாரனம் எட்டையாபுர பாளையக்காரன் வம்சாவளி யை வைத்து உறுதிசெய்திருப்பார் கஆர்டுவெல்.கீழே பதிவு உள்ளது
பாளைபட்டில் குறிப்பதுபோல கிபி14-16ம்நூற்றாண்டுவரை பாண்டியர்கள் மதுரையில் இருந்ததற்கு எந்த தொல்லியல்/இலக்கிய சான்றும் இல்லை.அது உயர்வுநவிற்ச்சியாக பண்டய அரசர்களிடம் இருந்து பெற்றதாக கூறி தங்களின் ஆட்சிபகுதி பலகாலமாக இருந்துவருவதால் இதனை நீக்ககூடாது என்பதற்காக ஆங்கிலேயரிடம் கூறிய திரிபுகளே இதற்கு நேரடிசான்றுகள் இல்லை.
ஆக மதுரை பாண்டிய பீடத்தில் இருந்த மதுரை நாயக்கர்களால் அனுப்பப்பட்டவர்களே இந்த பாளையக்காரர்கள்.
இந்த காலகட்டத்தில்கிபி 17ல் சுண்டன் பள்ளன் என்பவன் மதுரை ஆட்சிபீடத்தை எதிர்த்து கலகம் செய்தான்.அவனை அடக்கியதற்கு கொடுக்கப்பட்டதே வன்னிய பாளையங்கள்.இதுவரை 6 பாளைபட்டு ஒருவனை கொன்றதற்காக கொடுக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல்முறை.
கள்வர்களை அடக்கினால் அவர்களுக்கு விருதுகளும் பரிசுகளுமே சமயங்களில் சில பகுதிகள் மட்டுமே இனமாக தரப்படும்.ஆனால் வரலாற்றில் ஒருவனை(சுண்டனை)அடக்கியதற்கு 6+2பாளைபட்டு பூமிகள் விருது பணம் என கொடுத்து சிறப்பிக்கப்பட்டது இந்த சுண்டனை அடக்கியதற்கு மட்டுமே.
1.சுண்டனுக்கும் வன்னியர்களுக்கும் இடையே போர் நடந்த இடம்."சுண்டன்குளம்" இவ்வூரில் இதனை உறுதிசெய்ய சான்றுகள் உள்ளன. ஆதலால் இப்போர் நடந்தது உண்மையே.இது நடந்த காலம் கிபி 17ம்நூற்றாண்டே.
2.சுண்டனை கொன்றதற்கு அளிக்கப்பட்ட பாளைபட்டு பூமிகள்(ஏழாயிரம்பண்னை அழகாபுரி உள்பட)இதில் கிபி 18க்கு பிறகே பாளையக்காரர் தொடர்பான தொல்லியல்சான்றுகள் உள்ளன.ஆதலால் சுண்டனை கொன்றதற்கு கொடுக்கப்பட்டதே இவ்வூர்களும் துனை கிராமங்களும்.
3.சுண்டனை கொன்றதற்கு கொடுக்கப்பட்ட பாளைபட்டு பூமியில் தென்மலை பாளையக்காரர் கட்டிய (கிபி 18ம்நூ)அரன்மனை.இதுவே முதல் அரன்மனை.
4.ஏழாயிரம் பண்னை கிபி 16ம்நூற்றாண்டுவரை திருவாங்கூர் சமஸ்தான ஆட்சிபகுதியாக இருந்ததற்கு சான்று.இங்கு இந்தகாலம் வரை எந்த பாளையக்காரனும் இல்லை.ஆதலால் மதுரைபாண்டிய ராசாவால் (இல்லாத பாண்டியராசா)கொடுக்கப்பட்டது என்பது திரிபே.
5.##பாண்டியமரபைசார்ந்தவர்கள்வறுமைநிலையில்மனக்குறையடைந்தவர்களாககாலம்கறுதிகலகம்செய்துஉரிமையைமீட்க்க காத்திருந்தனர்.
6.திருநெல்வேலி பாளையம் உருவானதுவிசயநகர் பேரரசு காலத்திலே.
7.#பண்டயமரபு வழிவந்த படைதலைவர்கள் மதுரைநாயக்கனிடம் அதிகாரம்,பதவி பரிசு எதிர்பார்தனர் என்று கூறுவது நகைச்சுவையே.உண்மையில் அவர்கள் கலகம் செய்து ஆட்சியைகைப்பற்ற காலம் கருதிகாத்திருந்தனர்.மேலும் வலிமைவாய்ந்தவர்களாகவும் படைஉள்ளவர்களாகவும் இருந்தனர்.
#குறிப்புதங்கள்ஆட்சிபகுதிக்குள்ஒருதெலுங்கன்நுழைவதனைவிரும்பவில்லை.
இப்படி தெலுங்கனை உள்நுழைவை விரும்பாத பாண்டிய மரபார்கள்.காலம் கருதி கலகம் செய்ய காத்திருந்து இதுபோன்ற உரிமை கலகம் பல செய்துள்ளனர்.
அந்த உரிமைகலகமே சுண்டன் பள்ளனது கலகம்.இதனைபோன்றே ராசபாளையம் பகுதியில் ஒரு உரிமைகலகம் நடந்துள்ளது.இவர்களின் கலகத்தை அடக்க மறவகவராபிள்ளை கூட்டனியால் முடியாததால் பூசப்பாடியில் இருந்து தெலுங்கு ராணுவம் களமிறக்கப்பட்டது.ஆனால் இப்போரில் வென்றவர்கள் கலகம் செய்த பாண்டியர்களே.
தொடரும்