கோவை புளியங்குளம் விநாயகர் கோயில்

ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய கருங்கற் சிலை: கோவை புலியகுளம் விநாயகர்!
கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டிற்கு சிறப்பு வாய்ந்ததாக அறியப்படுகிறது. அதில் ஒன்று தேவாலயம் மற்றொன்று புலியகுளம் விநாயகர் கோவில்.
 கடந்த 1982ம் ஆண்டு தேவேந்திர குல அறக்கட்டளையால் விநாயகர் கோவில் ஒன்று நிறுவப்பட்டது. இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக்கோவிலாகும்.
 இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும். 
திருப்பூர் ஊத்துக்குளி அருகில் பாறை தேர்வு செய்யப்பட்டு அங்கேயே சிலை செதுக்கப்பட்டு
இது 1998 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலின் தர்மகர்த்தா தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ராமசாமி பண்ணாடி ஆகும் 

ஆவணங்கள் :
சில அரசுகளுக்கு அனுப்பிய கடிதம் :
கோவிலில் கல்வெட்டு பதிப்பு :

சோழிய பள்ளர்கள் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் தேவேந்திர குல சோழிய வேளாளர் என்று பதிவு செய்தனர். கொங்கு மண்டலத்தில் சோழிய வேளாளர் என்றாலே அது பள்ளர்கள் மட்டுமே..


Post a Comment

Previous Post Next Post