சேரர்கள் யார்?

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு பழமையா எடக்கல் குகை - குடும்பர் கல்வெட்டு

TAMIL INSCRIPTIONS IN #EDAKKAL 

AROUND 5000 YEARS OLD OR MORE EDAKKAL CAVE INSCRIPTIONS IN #WAYANAD DISTRICT 

THE INDIAN #ANTIQUARY VOl - XXX (30) -1901
Page -414 

THE INSCRIPTIONS WAS FIRST STUDIED BY E.HULTZSCH IN 1887

INSCRIPTIONS NO-1 

"Descendants of the kutumbiya-kula the vishnuvarman kutumbiya kula vardhayan 
#Kutumbiya belongs to kashtriyan clan and Kutumbiya is #kudumban #kudumbar #mallar #pallar"

"விஷ்ணுவர்ம்ம #குடும்பிய குல வர்த்தக விகித" சேரமன்னன் விஷ்ணுவர்மன் குடும்பர் குலம் என குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலம் வயநாட்டில் (#வயல் நாடு) #எடக்கல் குகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில்...,

"#விஸ்ணுவர்ம_குடும்பிய_குலம்" என உள்ளது...!!!

இந்த #குடும்பிய என்பதற்கு தமிழில் #குடும்பன் என பொருள்.


மள்ளர், பள்ளர்,குடும்பர், தேவேந்திர குல வேளாளர், கடையர், காலாடி, பண்ணாடி ,மூப்பன், வாதிரியர்...... 

Post a Comment

Previous Post Next Post