சோழர்கள் யார்?
சோழன் , கொங்கன் , பாண்டியன் ஈஸ்வரன் , உடும்பா ,தேவேந்திரன் ,குடும்பன் - பள்ளர்கள் உடைய பிராந்திய பிரிவு பெயர்கள்
Book is k.s singh anthropology people of india
சோழன் பள்ளர்
ராஜ_ராஜ_விழுப்பேரரையன் என்ற கிழவன் பள்ளன் இராமன் என்னும் மலங்குடி தலைவன்...!!!
கிழவன் என்பது நில உடமையாளன் அல்லது குறு நில மன்னரை குறிக்கும்...!!!
The COLAS
K.A NILAKANTA SASTRI
சோழர்கள் மள்ளர்களே..
சோழர் கால குடும்பர் கல்வெட்டில் குடும்பர்
#சோழர் ஆட்சி காலத்தில் குடும்பர்கள் பற்றிய சில கல்வெட்டுகள் கூறும் செய்தி...!!!
1) முதலாவது #குடும்பர் #நாட்டார் என்று சொல்லும் கல்வெட்டு...!!!
2) #குடும்பர்களுக்கு பரிசட்டம் கட்டுவது தொடர்பானதாகவும், குடும்பர்களின் சபையில் ஒரு வருடம் குடும்பு செய்து கொள்வது பற்றியும் உள்ள கல்வெட்டு...!!!
3) குடும்பரை பெருமக்கள் என சொல்லும் கல்வெட்டு...!!!
மேற்கண்ட கல்வெட்டுகள் எல்லாம் இராஜராஜன் காலத்திற்கு பிறகானது...,
இனிமேல் எவனாவது இராஜராஜன் காலத்தில் மள்ளர்கள் அடிமையா இருந்தாங்கன்னு எவனாவது சொன்ன அவங்க வாய்லயே வெட்டுங்க...!!!
சோழிய பள்ளர் என்ற செப்பேடு ஆதாரம்
பழனி செப்பேடு
மள்ளர் என்ற பள்ளர்கள், சோழர் ஆட்சி காலத்திலேயே ‘சோழன்’’ என்ற பெயர் கொண்டதற்கு கல்வெட்டு ஆதாரம்:
1.கோயமுத்தூர்,பேரூர் பட்டீஸ்வரர் கோயில்கல்வெட்டு.. (தெ.க.5/240) பட்டீஸ்வரர் கோயிலுக்கு நந்தவனம் எற்படுத்திக் கொடுத்த குடும்பர்
‘தென்வழிநாட்டு ஏழூர் ஊராளி தென் குடும்பரில் சிங்கன் சோழனான அணுத்திரப்பல்லவரையன்’
இங்கு குடும்பன் என்பது பள்ளரைக் குறிக்கும். அணுத்திரன் என்றால் தேவேந்திரன்.
2.திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கல்வெட்டு (தெ.க.5/278) கோயிலுக்கு நிலம் கொடை அளித்தவர்” ‘குடும்பரில் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்கச் சோழ இருங்கோளர்’.
3.கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை உள்ள கடத்தூர் ஊரில் உள்ள கொங்கிவிடங்கேஸ்வரர் கோவிலின் கருவரை வடக்கு சுவரில்
""கரைவழிநாட்டு ஊராளி தென்குடும்பர் சிங்கன் சேழனான ராஜராஜதேவன்"
என்று குறிப்பிட்டுள்ளது.
(இக்கல்வெட்டில் தென்குடும்பர் என்பது பழங்குடியினர் பெயர்)
தென்னிந்திய கோவில் சாசனங்கள் என்ற Madras government oriental series என்ற volume 2 ல் சோழர்கள் யார் என்று தெளிவாக கோவில் சாசனம் கூறுகிறது. அதாவது பக்கம் எண்:829
பழனி தாலுக்கா
"குடுமரில் சுந்தன அதிசய குலோத்துங்க சோழ இளங்கோனென"
தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே பல கல்வெட்டுகளிலில் சோழர்களை கரைவழி நாட்டு ஊராளி தென் குடும்பரில் சிங்க சோழன் என்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீர சோழன் கல்வெட்டு :
கன்னியாகுமரி மாவட்ட வாரியூர்
தென்னந்தோப்புக் கல்லில் குலோத்துங்க சோழ தேவரின் 41 ஆம் ஆட்சியாண்டு உப்பள உரிமையாளர்
"பறத்தாநட்டு வாரியூரா பராக்கிரம சோழப் பேரளத்து குடும்பன் வல்லியம்பலவனான இரண்டாயிரம் ச்த்திரவல்லி" (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES T.A GOPINATHA RAO 1911)
ஆங்கிலேயர் ஆய்வு குறிப்பு :
ஆங்கிலேய ஆய்வாளர் எழுதிய On the original inhabitants என்னும் புத்தகத்தில் மள்ளர்கள் தான் பள்ளர் என்றும் மள்ளர் என்பது பெருமாள் என்னும் சேர, சோழ, பாண்டியன் மூவேந்தர்களும் பெருமாள் என்று கூறுகிறார். பள்ளர் /மள்ளர் என்போர் பாண்டியர் படை என்று அவருடைய ஆய்வின் மூலமாக பதிவு செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம்
கொங்கு சோழர் வீரராஜேந்திரன்