அரச மரியாதை\உரிமை

தேவேந்திர குல வேளாளர் உரிமை பெறும் அனைத்து கோவில்கள் :

பழனி :
பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா.
வருடம்தோறும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்க்கான அரசு முதல் மரியாதை மண்டகப்படி திருவிழா.
பழனி முருகப்பள்ளர் கோவிலில் தங்க தேர் இழுத்த காட்சி.
தூத்துக்குடி மாவட்டம்:
                    ஸ  ஸஸதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இன்று செண்பகவள்ளி அம்மன் கோவிலில் மருதநில மக்கள் "தேவேந்திரகுல வேளாளர்" சமூகத்திற்கான மண்டகப்படி மற்றும் தேரோட்டம் வெகுசிறப்பாக மள்ளர் களால் நடைபெறும்
திருச்சி மாவட்டம் (சமயபுரம்) 
சமயபுரம் மாரியம்மன் கோவில் 
சமயபுரம் மாரியம்மன்  மருதூர் மகாலிகுடி ஊரைச்சேர்ந்த மள்ளர் களுக்கு மூன்று ஊர் தேவேந்திரகுலவேளாளர்  சமுதாய உரிமை மக்களுக்கு வழங்கப்படுகிறது
தேர் உரிமை தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கே அங்கு உள்ளது. 
தென்காசி : (காசி விசுவநாதர் ஆலையம்) 
தென்காசி காசி விசுவநாதர் ஆலையம் தேவேந்திர குல வேளாளர் சமூக மண்டகபடி உரிமை 
விருதுநகர் : (ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவில்) 
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்  சிறப்பான 
 நடைமுறையில் தேர் திருவிழா நடைபெற்றது 
ஆண்டாள் கோவில் உரிமையுள்ள தேவேந்திர குல வேளாளர்  
முதல் மரியாதை  பரிவட்டம் கட்டி 
தேருக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முதலில் வடம் பிடித்து தேர் திருவிழாவை  தொடங்கிவைக்கபடும்
மதுரை
தெப்பக்குளம் திருவிழா தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை பரிவட்டம் கட்டி அழைத்து வந்து வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைக்கபடும். 
கரூர் மாவட்டம்:
                   தென்திருப்பதி எனும் தான்தோன்றி மலை கோவில் இக்கோவில் 
சோழ நாடு கரூர் மாவட்டம் 
32நாட்டு மூப்பர் தேவேந்திர குல வேளாளர்  பாத்தியபட்டது
இக்கோவிலில் தேவேந்திரகுலவேளாளர்கள்
பரம்பரை பரம்பரையாக  முதல் மரியாதை பெற்று அறமடம் அமைத்து 
தேருக்கு தடி போட்டு 
தேரை தொட்டு விழாவை தொடங்கிவைப்பர்.
கோவை மாவட்டம் :
கோவை பேரூர் பட்டீஸ்வரம் கோவில் உரிமை தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கே பாத்தியபட்டாக உள்ளது. 
இங்கு கொங்கு, சோழ, பாண்டிய, கடையர் என்ற நான்கு வம்ச பட்டகாரர்கள் முதல் உரிமையும் தேர் உரிமையும் உடையவர்களாக உள்ளனர்.  பொன் ஏர் உழவ
 தேவேந்திர குல வேளாளர் மக்களின் பாரம்பரிய விழாவக இக்கோவிலில் கொண்டாட பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் :
கோணியம்மன் கோவில் திருவிழா
ஈரோடு மாவட்டம்:
தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில்    திருக்கல்யாண உற்சவ நிகழ்வு  தேவேந்திர குல வேளாளர் சமூக ( பள்ளர் , பண்ணாடி ) அறமடத்தில் நடைபெற்றும்
பொள்ளாச்சி :
அருள் மிகு பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மரபுவழி உரிமையான குண்டம் கட்டும் சடங்கு செய்யும் தேவேந்திரகுல வேளாளர் சமூதாய பரம்பரை முறைதாரர்கள்

கோவை -ஓதிமலை முருகன் கோவில் 
தேவேந்திரகுல வேளாளர்களின் மருமகனான  கோவை ஓதிமலை ஆண்டவர்  முருகப்பெருமான் கோவில்  திருத்தேர் விழா ஆண்டுதோறும் சிறப்பாக முதல் உரிமை பெற்று தேவேந்திர குல வேளாளர் மக்களால் நடைபெறும். 
கோவை-காரமடை
காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் 
தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக ஆண்டு தோறும் நடைபெறும். 
கோவை :அன்னூர்.
கோவை அன்னூர் மன்னீஸ்வர் கோவில் தேரோட்டம் 
தேவேந்திரன் தொட்டத்தான் தேரோடும்
வழங்கிலான் மல்லன் வாரிசுகள்

Post a Comment

Previous Post Next Post