காலாடி யார்?

காலாடி என்போர் யார்? 
முழு ஆவணங்கள் 
மாவீரர் வெண்ணிக்காலாடி நடுகல் :
புலித்தேவன் படைதளபதிவும் உயிர் நண்பனுமான வெண்ணிகாலாடி உயிர்நீத்த இடத்தில் புலித்தேவன் வெண்ணிக்காலாடியின் நினைவாக நடபட்ட நடுகல். 
அரசு சாதி சான்றிதழ் :
காலாடி ஓலைச்சுவடி :
       தேவேந்திர குல வேளாளர் இனத்தின் உட்பிரிவு பற்றிய ஆவணம் திரட்டுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது  "தஞ்சை செங்கிபட்டிக்கு" அருகேயுள்ள "காதாட்டிபட்டி" க்கு  சென்றிருந்தோம் அப்போது ஒருவர் தன் வசமுள்ள ஓலை சுவடியை படிக்க கொடுத்தார், அதை படித்த எங்களுக்கு ஒரே வியப்பு அதில் அவர்கள் வசிக்கும் ஊரை "காலாடிபட்டி "என்றே நம் முன்னோர்கள் எழுதி ஆவணபடுத்தியுள்ளனர் (ஓலைசுவடி கீழே), 
காலாடி வீடு : 





போடி மீனாட்சிபுரம் செப்பேடு 

பழனி செப்பேடு :
                 சின்னாண்டி காலாடி , பழனி காலாடி, அழகன் காலாடி... Etc.. 
நத்தம் செப்பேடு : 
                        குடும்பு காலாடி 
திருச்சி மாவட்டம் :1951 GAZZETTE
காலாடி பள்ளர்

ராமநாதபுரம் மாவட்டம் 
1951 அரசு GAZETTE  பதிவு "காலாடி பள்ளர் "
THE GAZETTE OF INDIA 1955
CENSUS OF INDIA 1961
பள்ளர்களின் உட்பிரிவு பட்டியல் மற்றும் பள்ளர்களின் பட்டங்கள்.
காலாடி பதிவு செய்ய பட்டுள்ளது
Source : Census of India 1961 volume IX 
(These list are found in the president's list).

தொல்லியல் துறை ஆய்வாளர் திரு.இராசு வெளியிட்ட செப்பேடு .. குடும்பர் காலாடி செப்பேடு. கோச்சடையான் மடம் பள்ளர் பட்டயம்

தமிழ்நாடு அரசு ஆவணம்
இராமநாதபுரம் மாவட்டம் விவரச் சுவடிகள - பள்ளர்களைப் பற்றி குறிப்பு

காலாடி மூப்பன் குடும்பன் தொண்டமான் மன்னாடி வாரியன்

மதுரை அரசு பதிவேட்டிலும் 1950  ல் காலாடி குடும்பர் என்றே பதிவு செய்யதுள்ளனர்

காவல் பணிபுரிந்த கூத்தன் காலாடி 1943 அடையாள அட்டை :
மருதன் காலாடி -தஞ்சை கூனமங்கலம் கிராமம் நிலகிழார்
கருப்பர் குழுவ நாடகம் தமிழ்நாடு அரசு வெளியீடு

Post a Comment

Previous Post Next Post