இந்திய விடுதலைப்போராட்டத்தில் குடும்பர்கள்!
இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கு பெற்று ,சிறைத்தண்டனை பெற்ற இராமநாதபுரம் மாவட்ட குடும்பர்கள் விபரம்:
1.உடையான் குடும்பன், இராமநாதபுரம், 2 வருடம்
2.ஆறுமுகக்குடும்பன்.கரு,தேவகோட்டை, 2 வருடம்
3.சின்னத்தம்பிக்குடும்பன், தேவகோட்டை, 3 வருடம்
4.பூச்சிக்குடும்பன்.மா,தேவகோட்டை, 2 வருடம்
5.சுப்பக்குடும்பன்.அ, தேவகோட்டை, 2 வருடம்
6.அழகக்குடும்பன், பூலாங்குறிச்சி, 2 வருடம்
7.கருப்பக்குடும்பன்,பூலாங்குறிச்சி, 4 வருடம்
8.பழனிக்குடும்பன், பூலாங்குறிச்சி, 2 வருடம்
9.முனியாண்டிக்குடும்பன்.பூ, இராமநாதபுரம், 2 வருடம்
10.கட்டாரிக்குடும்பன்.ச, தேவகோட்டை, 1வருடம் 3மாதம்
11.சின்னத்தம்பிக்குடும்பன்.சுப, கிருஷ்ணராஜபுரம், 3 வருடம்
ஆதாரம்:
1. இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக்குறிப்புகள், எஸ்.எம்.கமால் & நா.முகமது செரீபு, லெனின் சமூக வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், பரமக்குடி, பக்: 76-117