மள்ளர்/பள்ளர் யார்?

பள்ளர்களின் பூர்வீகத்தை பற்றியும் தேவேந்திரன் வம்சா வழியான வடிவேலு குடும்பம் அவர்களின் பிள்ளைகளை பற்றியும் 

1.தேவேந்திர பள்ளன் வம்சாவளியான சோழ பள்ளன்
2.தடய நாட்டு பள்ளன் வம்சாவளியான சேர பள்ளன்
3.பாண்டிய பள்ளன்
4.கடைய பள்ளன் 

காமாட்சி , செல்லம்மா

1.கொங்கு பள்ளன்
2.வேட்டை பள்ளன்
3.கலகட்டை பள்ளன்
4.ஈஸ்வரா பள்ளன்
5.வன்னி பள்ளன்
6.ஆண்டி பள்ளன்
7.அம்பாரைகோட்டி பள்ளன்
8.தளவாய் தின்னி பள்ளன்
9.குருனி பள்ளன்
10. கொடையாள பள்ளன்

மற்றும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள பள்ளர்களின் இருந்துதான் 12000 வம்சம் 
பிரிந்தது என குறிப்பிட்டுள்ளது

சேலம் மாவட்டத்தில் இருக்கும் பள்ளர்களை பற்றியும் அவர்கள் ஊர் தலைவரான பலகான்,இளங்கலை, 
ஓடும்பிள்ளை .

24 நாடுகளாக இருக்கும் கொங்கு பகுதியில் வாழும் பள்ளர்களின் பட்டங்களையும் இந்த
நூலில் குறிப்பிட்டுள்ளது

1.பலகார் பட்டத்தை (பலகான்) பயன்படுத்தும் நாடுகள் கொங்கு பகுதியில்
பூந்துறை நாடு (சத்தியமங்கலம்)
வடகரை நாடு சங்கரி துர்க்
காங்கய நாடு (கோயம்புத்தூர்)
நாட்டுப் பட்ட நாடு
குறுப்பு நாடு( ஈரோடு)
வாஞ்சி நாடு ( கோபிசெட்டிபாளையம் கோயம்புத்தூர்)
கிழக்கரை நாடு (சத்தியமங்கலம்)
பட்டைய நாடு( பவானி)
ஆண்ட நாடு (திருச்சி)
ஆண்டு நாடு (நாமக்கல்)

2.பண்ணாடி பட்டங்கள் பயன்படுத்தும் நாடுகள் கொங்கு பகுதியில்
வையாபுரி நாடு (தாராபுரம்)
கா வடக்கு நாடு மலபார்
வெள்ளியங்கிரி நாடு வெள்ளிமலை

3.குடும்பம் பட்டத்தை பயன்படுத்தும் நாடுகள் கொங்கு பகுதியில்
ராசிபுரம் நாடு
வல்ல வண்டி நாடு (நாமக்கல்)
ஆராயா நாடு  (பரமதி)
ஆடுவான்கரை நாடு  (வடகரை ஆத்தூர்)
மண்ணாடி நாடு (நாமக்கல)
சொம்புர் நாடு (மோகனூர்)

4. மூப்பன் பட்டத்தை பயன்படுத்தும் பள்ளர்கள் கொங்கு பகுதியில் 
நாமக்கல் நாடு 

மற்றும் சேலம் மாவட்டத்தில் இருக்கும் பலகான் அவர்களுடைய
வாழ்வியல் முறை பழக்கவழக்கங்கள் கலாச்சாரங்கள், பண்பாட்டு, திருமணம், வழிபாடு, சடங்கு, ஆகியவற்றை இந்த நூல் விவரித்துள்ளது

சேலம் மாவட்டத்தில் இருக்கும் பள்ளர்கள் 
தங்களது பட்டமான பலகான் கட்டாயம் பயன்படுத்துங்கள் 

இந்த பதிவில் எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும்,மேற்கொண்டிருக்கும் தகவல் , தகவலின் அடிப்படையில் இலக்கிய ரீதியான  குறிப்புகள் இருந்தால் எமது சொந்தங்கள் தயவுகூர்ந்து பதிவிடுங்கள் 
நன்றி.

Source : THE QUARTERLY JOURNAL OF THE MYTHIC SOCIETY OCTOBER 1919(மைசூர் & பரோடா மேனுவல்)

Post a Comment

Previous Post Next Post