திருச்செந்தூர் பாண்டியர்கள்

முற்கால பாண்டியர்கள்
திருச்செந்தூர் குடும்பமார்களின் வரலாறு :

திருச்செந்தூர் அருகிலுள்ள திருச்சந்தூர்பட்டி இந்த கிராமத்தில் இருந்து நெல்மணிகளை அறுவடை செய்து யானைகளில் ஊர்வலம் நடத்தி திருவிழாவாக திருச்செந்தூர் கோயிலுக்கு எடுத்துச் செல்வார்கள். 

 திருச்செந்தூர் அருகிலுள்ள குடும்பமார்களுக்கு  கொடுக்கப்பட்ட கோவில் கொடை கல்வெட்டுகளும் உள்ளன. 

மேலும் திருச்சத்தூரில் கள ஆய்வில் போது 
வெண்குடையின் மீது பொருத்தபடும் குமிழ் போன்ற பழங்கால பொருள் கிடைத்துள்ளது. 
இதில் குடும்பர், குடும்பு , குடும்புகளுக்கு போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. 
தேவேந்திர குல வேளாளர்களுக்கு பாத்தியபட்ட திருச்செந்தூர் கோவிலில் குடும்பமார்களுக்கு முதல் மரியாதையும் மண்டப உரிமையும் வெண்குடை மரபும் காலம் காலமாக இருந்து வந்தது ஆனால் சமீப காலமாக சிலரின் சூழச்சியினால் உரிமை பற்றிக்கபட்டு வருகிறது அதை உடைத்தெறிந்து மீண்டும் இழந்த உரிமையை மீட்டெடுக்கும் பணியில் தேவேந்திர வேளாளர் சமூக வரலாற்று ஆய்வு பயணியில் ரேணுகா பள்ளத்தில் மற்றும் நந்தி மள்ளத்தி பணியாற்றி வருகின்றனர். 



Post a Comment

Previous Post Next Post