மன்னாடியார்

மன்னாடியார்

மன்னாடி என்பவர்கள் யார் என்ற ஆதார தரவுகளை பார்ப்போம்

ஆவணம் 1.
                 தமிழ்நாடு அரசு ஆவணம்
இராமநாதபுரம் மாவட்டம் விவரச் சுவடிகள - பள்ளர்களைப் பற்றி குறிப்பு

,காலாடி ,மூப்பன் ,குடும்பன் ,தொண்டமான் ,மன்னாடி ,வாரியன்


ஆவணம் 2. 
          1961 CENCES OF INDIA MADRAS

ஆவணம் 3.
            பல்லர் (Pallar)பள்ளர்/மள்ளர் மிக சிறந்த வேளாண் குடிகள் குறிப்பாக நன்செய்வெள்ளாமை

நன்செய்வெள்ளாமையில் நாற்று நடவு செய்வதில் பல்லர் சமுக பெண்கள்  கைதேர்ந்தவர். இவர்களுக்கு கடைசியர் என்ற பெயரும் உள்ளது.

பள்ளத்தில் நீர்தேக்கி வெள்ளாமை செய்யும் நுட்பத்தை கண்டறிந்ததால் பள்ளர் என பெயர் வழங்கியது 

தேவர்களுக்கு அரசனான இந்திரன் எனும் வேந்தன் வழிவந்தவர்கள் பள்ளர் 

இடைக்கால கல்வெட்டுகளின் படி பள்ளரின் பிரிவான குடும்பர் என்பவர்கள் பாண்டிய அரசர்களோடு தொடர்பு உடையவர்கள் 

சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பெரும் நிலகிழார்களாகவும் வேளாண்குடியாகவும் இருந்தவர்கள் 

மிக சிறந்த சமுக கட்டமைப்பை உடையவர்கள்(ஊர்குடும்பு)

அம்மா பள்ளர்
ஆத்தா பள்ளர்
அய்யா பள்ளர்
சோழிய பள்ளர்
கொங்கு பள்ளர்
கடைய பள்ளர்
பங்கு நாட்டு பள்ளர்
தொண்டைமான் பள்ளர்
ஈச நாட்டு பள்ளர்


குடும்பன்,காலாடி,மன்னாடி,மன்றாடி,மூப்பன்,கடையன்,பன்னாடியார்(பன்னையான்டி) , மம்பட்டிகாரன் பட்டங்களை உடையவர்கள் 

புதுக்கோட்டையில் உள்ள பல்லரின் 7 பிரிவுகளில்

குலமாங்கல்ய நாட்டார்,
தொண்டைமான் போன்ற பட்டமுடையவர்களும் உள்ளனர்.


ஆவணம் 4.
          மன்னாடி நாடு நாமக்கல். நாமக்கலில் மன்னாடியார் என்ற பட்டத்துடன் வாழ்ந்து
 வருகின்றனர். 

Source : THE QUARTERLY JOURNAL OF THE MYTHIC SOCIETY OCTOBER 1919(மைசூர் & பரோடா மேனுவல்)
ஆவணம் :5
                     1956 ஆம் ஆண்டு அரசு வெளியட்ட பட்டியல் சாதி பட்டியலில் பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் சாதி சேலம் , கோவை மாவட்டகளில் மட்டும் உள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது.  வரலாறு தெரிந்த சான்றோர்களான   நம் முன்னோர்கள் வாதிரியார் பள்ளரின் உட்பிரிவு என்பதையும் , வாதிரியார் நெல்லை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அரசுக்கு மனு செய்தனர்.
                         அரசும் மனுவை ஏற்று ஆய்வு செய்து    கோரிக்கை    உண்மை என்பதை ஏற்று பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் மாநிலம் முழுமையும் தாழ்த்தபட்டோர் என்று 1957 ஆம் ஆண்டு ஆணைவெயிட்டனர் அப்போது வாதிரியார் சேர்க்கபட்ட வெளியிட்ட அரசு ஆணையில் பள்ளர்களின் உட்பிரிவுகள் அனைத்தம்
 இட பெற்றது அதில் மன்னாடியும் இடபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

1956ல் பள்ளரின் கிளைகள்: 
1. தேவேந்திரா 
2.தேவேந்திரகுலத்தான் 
3. கடையர் 
4.காலாடி 
5. காலாடி குடும்பர் 
6. கெங்கை 
7. குடும்பர் 
9. மன்னாடி 
10 பண்ணாடி 
11 பல்வார் 
12 பணிக்கர் 
13 வாதிரியார் 
14 மூப்பன்
15 பள்ளன்
ஆவணம் :6
ஆவணம்:7
ஆவணம்:8
ஆவணம் :9
               a handbook of kerala vol. 1 எனும் கேரளா புத்தகத்தில் கேரளாவில் இருக்கும் மன்னாடி என்பவர்கள் குடும்பரில் ஒரு பிரிவினர் என்று கேரள அரசு பதிவு செய்துள்ளனர். 

ஆவணம் :10
          South Indian dalits ethnography vol 1 என்னும் நூலில் குடும்பரில் ஒரு பிரிவினராக மன்னாடி பதிவு செய்துள்ளனர். 
ஆவணம் :11 
  
political change and agarian tradition in South India. 
(C1600-1801) T.K.VENKATASUBRAMANIAN
ஆவணம் :12
                தமிழ்நாடு அரசு பதிவு
MADRAS DISTRICT GAZETTEERS -MADHURAI 

ஆவணம் :13
தமிழ்நாடு அரசு பதிவு
MADRAS DISTRICT GAZETTEERS - COIMBATORES


Post a Comment

Previous Post Next Post