"சோழியன்" என்பது யார்? மள்ளர்

சோழியன் (சோழன்) என்று பதிவு :
கி.பி. 1893 – ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தேவேந்திர குல வேளாளர்களில் சுமார் 44010 பேர் தங்களை  சோழியன் (சோழன்)என்று பதிவு செய்துள்ளனர்.  திருச்சி, நாமக்கல், கரூர் , பழனி, திண்டுக்கல் , திருவாரூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகள் கணக்கிடபடாமல் விடுபட்டுள்ளது. 

சோழியன் :
            சேலம்                  :6552
           தஞ்சாவூர்           :3601
           கோயம்புத்தூர் :10894
           மதுரை                  : 22963
          மொத்தம்               = 44010

தொண்டைமான் :
           திருச்சி : 49231

கடையன் :
            மதுரை : 16528

தேவேந்திரன் 
            திருச்சி- 27073
            சேலம்  - 18474
            தஞ்சாவூர் -20162
            கோயம்புத்தூர் -8371

[H.A. Stuart 1891 Census Madras Presidency vol. XIII Page 247]

திருச்சி மாவட்ட சோழியர் என்று பதிவு செய்துள்ள தேவேந்திர குல வேளாளர் மக்கள் census of INDIA 1951 tirucirapalli District. 

Post a Comment

Previous Post Next Post