மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்//
திரு. #மருதைய்யா_குடும்பர்
சிவமதம் இந்திரகுலம்
பாண்டிய மன்னர் வகையறா
மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருந்த திரு.மருதைய்யா குடும்பர் அவர்கள் கோவிலுக்கு வந்த முக்கிய தலைவர்களை வரவேற்ற போது எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம்..
1) பாண்டியர் வம்ச வெள்ளி செங்கோலை பெற்றுக்கொள்ள வணங்கி நின்ற போது..
2) வேந்தரின் செங்கோலைபெற்றுக்கொண்டு வழிபாடு செய்த போது
3) திரு தலாய்லாம அவர்களை வரவேற்ற போது எடுத்துக்கொண்டது..
4) திரு பக்தவத்சலம், தமிழக முதல்வர் அவர்களை வரவேற்ற போது எடுத்துக்கொண்டது..
5)1962ல் மதுரை ஆதீனகர்த்தர் அவர்களை கோவிலில் வ்ரவேற்ற போது..
6) மைசூர் மகாராஜா சாமராஜா அவர்களை வரவேற்ற போது..