பழனி முருகன் சிலையை செய்த குடும்பரான சித்தர் போகர்


பழனி முருகன் சிலையை செய்த குடும்பரான சித்தர்  போகர் :

18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தர் - குடும்பர் குலத்தை சார்ந்தவர் என்பது அவரை குல தெய்வமாக வணங்கி வரும் பழநி ஆய்க்குடி மள்ளர்களான - சப்பிளி குடும்பன் வகையறா மூலம் அறிந்துகொள்ள முடியும்.

இது

1528 ஆம் ஆண்டு பழனி செப்பு பட்டயத்தின் ஆவண தகவல் படி,
தேவேந்திரர்களில் 108 நாட்டு தலைவர்களான

குடும்பமார்களும்,

மூப்பர்களும் 

பண்ணாடிமார்களும்

பழனி முருகன் கோயிலில் கூடி,
அக் கோயிலை நிர்வகிப்பது பற்றி முடிவெடுத்த போது,

அக் கூட்டத்தில் பழனி ஆயக்குடி சார்பாக கலந்து கொண்டவரான
சப்பிலிக் குடும்பனின் குலதெய்வமும்,
பழனி முருகன் சிலையை செய்தவருமான
போகர் சித்தர் கோயிலில்,

சப்பிளிக் குடும்பனின் வம்சத்தினருடன் செல்வா பாண்டியர், திருப்புர் தங்கராசு, ஆயக்குடி சின்னத்துரை, முருகேசன், கோவை கோப்மா கருப்புச்சாமி மள்ளர் ஆகியோருடன் நான் ( மருத்துவர் கணபதி குடும்பனார்)

இடம்:
பொன்னிமலை,
சுந்தரபாண்டிய நல்லூர்,
ஆயக்குடி......பழநி
திண்டுக்கல் மாவட்டம்

இந்த பழனி ஆய்குடியில் இருக்கும் இடும்பன் கோவிலும் குடும்பர்களின் குல தெய்வமாகவும், பரம்பரை அறங்காவலர்களாகவும் இருந்து வருகின்றனர்.

#பழனி
#குடும்பர்கள்.

Post a Comment

Previous Post Next Post