மள்ளர் வழிபாட்டில் நடுகல்

மதுரை மாவட்டம் :

வீரன் காலாடி சாமி நடுகல் : 

பாண்டியர் கால பழமையான காலாடி நடுகல் சிற்பமும், நாயக்கருடன் போரிட்டு வீரமரணம் அடைந்த காலாடி நடுகல் சிற்பம் என இரண்டு காலாடி நடுகற்கள் உள்ளன.

புகைப்படம் உதவி : சங்கர் குடும்பர்


விருதுநகர் மாவட்டம் :
விருதுநகர் மாவட்டம் , அரச குடும்பன் பட்டி
என்ற கிராமத்தில் அமைந்துள்ளது 

வீர பெருமாள் , வீரியாரி(வீரியாயி) நடுகல்

 வழிபாடு குடும்பர்களால் வழிபாடு செய்யபட்டு வருகிறது. 
இதன் அருகில் தான் பராக்கிரம பாண்டியன் கட்டிய சிவன் கோவில் உள்ளது . 


Post a Comment

Previous Post Next Post