போகர் சித்தர் -பொன்னிமலை சித்தர் குடும்பர் வகையறா


            பழனி முருகன் சிலையை செய்த                       குடும்பரான சித்தர் போகர் மற்றும்
                 சீடர் பொன்னிமலை சித்தர்

18 சித்தர்களில் ஒருவரும் பழனி முருகனின் நவ பாஷாணம் சிலையை செய்த சித்தருமான போகர் சித்தர் - குடும்பர் குலத்தை சார்ந்தவர் என்பதும் அவரது சீடர் பொன்னிமலை சித்தரின் வம்சாவளிகளான சப்பிளி குடும்பன் வகையறா அவரை குல தெய்வமாக வணங்கி வருவதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஆயக்குடி தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சப்பளிக்குடும்பன் பங்காளிகளின் குலதெய்வமான  ஸ்ரீ பொன்னிமலை சித்தர்,  சங்கிலிப் பாறை கருப்பசாமி கோவிலுக்கு சிலை எடுத்து சென்று விழா எடுக்கும் புகைப்படங்கள். 


தற்போது  ஆயக்குடி சப்பளிகுடும்பனுக்கு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு  பொன்னிமலை சித்தர் திருக்கோயில் கல்வெட்டு வைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
பொன்னிமலை போகர் சித்தர் திருக்கோவில்,  சங்கிலி கருப்பண் கோவில் 48வது  நாள் நிறைவு விழா மாபெரும் கிடா விருந்து பத்திரிகை

Post a Comment

Previous Post Next Post