மருத நில மக்களான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் தெய்வமான
இந்திரனுக்கு கோவில் கட்டுவதற்குகாக
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பின்னத்தூர் ஊராட்சி ஆள்காட்டுவெளி கிராமத்தில் அடிக்கல் நாட்டுப்பட்டது. வளரும் தமிழகம் கட்சியின் சார்பாக நடைபெற்ற இவ்விழாவில் கோவை தேவேந்திர மடாதிபதி குரு மகா சன்னிதானம் ஸ்ரீ.ராஜதேவேந்திர ஸ்வாமிகள், வளரும் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாலை. பட்டாபிராமன், ஆள்காட்டுவெளி திரு.குணசீலன் (தமிழ்நாடு காவல்துறை ஓய்வு), சிங்கை சரவண சோழன் மற்றும் வளரும் தமிழகம் கட்சியின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.