பிரிட்டிஷ் காலத்தில் அறுவடை வரி கட்டிய மள்ளர்கள்

A Glossary of judicial and revenue terms and of useful words occuring in offical documents of the British India by (Horace Haymen Wilson 
1st january - 1855)

#மள்ள்ர் வேளாண்மை குடியான பள்ளர்
என்று குறிப்பிட்டுள்ளார்.
#பள்ளர்வரி - உழவு குடியான பள்ளர்கள் அறுவடை செய்து அவர்களுடைய நெல்
கதிருக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வரி கட்டியவர்கள்.

(Pallarvari- tax which is levied on the certain men on this caste (pallar) and was apparently proportioned to the fees payable exclusively to them during the harvest for reaping and tharshing the crops of various villages in tamil nadu) 

அறுவடைக்கு வரி கட்டிய சமூகம் எப்படி தாழ்த்தப்பட்ட சமூகமாக இருக்கும்?

இந்த மேனுவல்... J.H Madura Nelson மேனனுக்கு  ஐம்பது வருடத்திற்கு முன்பாக எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post