#இந்திரன்_ஆரிய_கடவுள்_என்று_சொல்லும்_முட்டாள்_கு_இப்பதிவு:
பக்கம் என் 206 :
ஆரியர் இந்தியா வந்த உடன் கண்ட காட்சி இங்கு இருந்த மக்கள் அனைவரும் ஒரே கடவுளை வணங்குவதை கண்டனர்.. அவர் தான் இந்திரன் என்றும் அவர் தான் அனைத்து கடவுளுக்கும் தலைவன் என்று ஆரியர்கள் தலைவனங்கினர் என்று பதிவிட்டுள்ளார்.. இதில் இருந்த என்ன தெரிகிறது இந்திரன் ஆரியன் கடவுள் இல்லை என்றும் அவன் தான் கடவுள்கு எல்லாம் தலைவன் என்று விளங்குகிறது அல்லவா..
பக்கம் என் 207 :
அது மட்டுமல்ல ஆரியர் வந்து குடியுரிய பஞ்சாப்பில் மல்தான் என்னும் இடத்தில் வாழந்தவர்கள் மள்ளரே என்றும் பதிவிட்டுள்ளார் உள்ளனர்.
#பள்ளர்_என்பது_மள்ளர்_என்பதன்_உச்சரிப்பு_வேறுபாடே_என்று_கூறும்_வரலாறு_ஆய்வாளர்கள்
#வடமாநிலங்களில்_வாழும்_மள்ளர்_இவர்களே_என்று_கூறும்_ஆதாரம்
தேவேந்திர குல வேளாளர் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் உள்ளனர் என்று (#தமிழர்_சரித்திரம். திரு.ந.சி.கந்தையா பிள்ளை எழுதிய புத்தகம் )என்ற நூலில் தெளிவாக கூறிப் பிட்டு உள்ளார்
பஞ்சாபில் உள்ள " #மல்டன்" என்னும் இடம் #மல்லன் (அ) #மள்ளன் என்ற மக்கள் வாழ்ந்த இடமாகும். இந்தியாவில் மேற்கு புறத்தில் வாழும் #மள்ளர்கள்_முதன்மை_சாதிகளாவார்.
தமிழகத்தில் ஒரு பிரிவினர் இவர்கள் "#மல்டன்,#மர்வமல்வ, #இராசபுத்திராவின் காணப்படுகின்றன. #பள்ளர்_என்பது_மள்ளர்_என்பதன்_உச்சரிப்பு_வேறுபாடே அதுமட்டுமின்றி #செவுரஸ்ராவில் வாழும் சாதியினர் குடியரசு இப்பெயர் உண்டு என்று இப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.